SocialTwist Tell-a-Friend

Saturday, August 29, 2009

சமீபத்தில் ஏ.ஆர.கே.ராஜராஜாவின் வசனத்தில் தமிழில் வெளியான குமரன் ரஜினிரசிகன் படம் எதிர் பார்த்த அளவில் வெற்றி அடைய வில்லையாம்.
தெலுங்கில் புஜ்ஜிகாடு மேட் இன் சென்னை என்ற பெயரில் த்ரிஷா ,பிரபாஸ்,மோகன் பாபு நடித்து போக்கிரி இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கிய படம் அதுதான் தமிழில் குமரன் ரஜினி ரசிகன் -படத்தில் ஹீரோ ரஜினி ரசிகன் அதனால்தான்
குமரன் ரஜினி ரசிகன் என்று பெயரிட்டார்கள் ஆனால் முதல் நாள் தியேட்டரில் நூற்றைம்பது பேர்தான் பார்த்தார்களாம்.
ரஜினி புகழ் குறைந்து விட்டதா?
இந்த படத்தினால் தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வரவேண்டிய பத்து படங்கள் வேலைகளை நிறுத்தி விட்டார்களாம்.

Tuesday, August 25, 2009




இது "காய்" காலம்
மன்னிக்கவும் கார்காலம் ஆரம்பம் ஆகும் நேரம்!

சினிமா ஒரு மிகப்பெரிய கனவு சாதரண மனிதனுக்கு!
பணம்
இருப்பவனுக்கு சினிமா சாதாரணம் சமீபத்திய உதாரணம் ஜே.கே.ரித்திஷ்.எம்.பி சினிமா கவர்ச்சியை பயன் படுத்தி எம்.பி சீட் வாங்கி ஜெயித்து விட்டார் .
இந்த
விவாதம் அதற்காகத்தான் ஏன் நாம் சினிமாவில் நுழைய முடியாதா?
சாதிக்க முடியாதா?

என்று
நினைக்கும் நண்பர்களுக்காக!

முடியும்
நம்மால் முடியும்! நம்புங்கள் சினிமா கதவை திறக்க அலிபாபா சாவி தேவையில்லை.

அதில்
இருக்கும் ஒருவர் தொடர்பு தேவை அவ்வளவுதான்.எவ்வளவோ திறமையாளர்கள் வெளியில் இருக்க சினிமாவை நிறைய அரைகுறை ஆட்கள் தான் நிறைத்து இருக்கிறார்கள்.

காரணம்
திறமை இருக்கும் நிறையபேருக்கு தயக்கம் அதிகம் இருக்கிறது அவர்கள் அந்த தயக்கத்தை தூக்கி எறிந்தால் சினிமா உங்கள் கைவசம்.

அவ்வளவுதான் வாருங்கள் விவாதிப்போம்.

Friday, August 21, 2009


சமீபத்தில் இளையராஜா ஒரு இசைமேடையில் "எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்ற ஏ.ஆர்.ரஹ்மானின் வாயால் உலகப்புகள் பெற்ற பெருமை மிகு அந்த வார்த்தையை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்! ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதும் தங்கசங்கிலி போட்டு வாழ்த்திய பெரிய மனதுக்காரர் என்று நினைத்தோம்!இப்போது தான் புரிகிறது ராஜாவுக்கு பொறாமை எரிச்சல் உள்ளுக்குள் இருக்கிறது!
ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதை பொறுக்க முடியாமல் உள்ளுக்குள் குமைந்தவர் இப்போது அதை போது மேடையில் வெளிக்காட்டி உள்ளார்!
இசை ஞானி என்று போற்ற கூடியவருக்கு
இது சரியா?


பின்னூட்டத்தில் சொல்லுங்கள் !

Tuesday, August 18, 2009

Twitter Blog: Letterman Discovers Twitter via Spacey

Twitter Blog: Letterman Discovers Twitter via Spacey

hit

சமீபத்தில் சினிமா தரகர்கள் இருவர் கந்தசாமி படத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது.
கந்த சாமி படத்தின் கதையும் விவாதிக்கப்பட்டது.
அதைக்கேட்டபோது கந்தசாமி நிச்சயம் மாபெரும் வெற்றியடையும் என்று தோன்றுகிறது!

கதையின் கரு இருப்பவனிடம் எடுத்து இல்லாதவனுக்கு கொடுப்பது என்பது தான்.
அதில் இந்தப்படம் வித்தியாசமாக செய்துள்ளார்களாம்.
கதாநாயகன் ஒரு வருமானவரி அதிகாரி.

கணக்கில் காட்டாத பணத்தை பதுக்கியிருக்கும் பணமுதலைகளின் வீடுகளுக்கு ரெய்டு போகும்போது ஒழித்து வைத்திருக்கும் பணத்தை தெரிந்து கொண்டுவந்து

இரவில் மாறுவேசத்தில் சென்று கொள்ளையடித்து வந்து ஏழைகளுக்கு உதவுகிறான்.

அதுவும் சோம்பேறிகளுக்கு இல்லாமல் நிஜமாகவே கஷ்டப்படும் மக்களுக்கு உதவுகிறான்.
அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களை கண்டுபிடித்து அவர்களுக்கு வசதி செய்து தருகிறான்.
இதுதான் கந்தசாமி படத்தின் கதை களம்.
நிச்சய வெற்றி கந்தசாமிக்கு உண்டு .
இதே மாதிரி இதற்க்கு முன் குரு,ஜென்டில்மேன்,போன்ற படங்களும் ஜெயம் ரவி இப்போது நடிக்கும் கிக் படத்தின் கதைக்களமும் ஒன்றுதான்
இவை எப்போதும் நம் மக்களுக்கு மட்டுமல்லாது உலக மக்களுக்கே பிடிக்கும்.
மேற்க்கத்திய உதாரணம் மாஸ்க் ஆப் ஜெரோ ,ராபின் ஹூட் போன்ற படங்கள்.
மேலும் கந்தசாமி படத்தின் பாடல்கள் ஷங்கர் படங்களின் பிரமாண்டத்தையும் விஞ்சி விட்டதாம்.

முக்கியமாக மெக்சிகோ விலும்,தென் ஆப்பிரிக்காவிலும் எடுக்கப்பட்ட சண்டைகாட்சிகள் பார்த்து எந்திரன் படகுழுவினரே அசந்து போயிருக்கிரார்கலாம்.
கந்தசாமியால் எந்திரன் படத்தின் பட்ஜெட் நூற்றி என்பது கோடிகளை தாண்டிவிட்டதாம்.

கந்த சாமி மாபெரும் வெற்றியடைய வாழ்த்துங்கள் நண்பர்களே!

Monday, August 17, 2009

வந்து பார்த்து சென்றவர்களுக்கும்,
என்னை
தொடரும் நண்பர்களுக்கும் நன்றி!
இது விவாதித்து பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கப்பட்டது.
ஆகையால் நண்பர்கள் தயக்கம் இல்லாமல் கேள்விக்கணைகளையும்,விமர்சனங்களையும்,
தகவல்களை
யும் அளிக்கலாம்.

web

  • ஏ.ஆர்.ரஹ்மான் http://www.arr4music.com/
  • ஹாரிஸ் ஜெயராஜ் http://www.harrisjayaraj.com/
  • வித்யாசாகர் http://vidyasagar.fateback.com/bio.htm
  • நிலா http://www.liveindia.com/meera
  • மதுமிதா http://www.madhumitha.com
  • நமீதா http://www.namitha.info
  • ஷெரீன் http://www.ilamaisherin.com
  • அசின் http://www.asinonline.com
  • கஜோல் http://www.kajolonline.net/
  • கோபிகா http://www.gopika.info/
  • சங்கவி http://www.sangavi.com
  • ஜோதிகா http://www.jothikaonline.com
  • மீனா http://www.meenaonthenet.com
  • லைலா http://www.laila.net
  • கிரண் http://www.kiranontheweb.com
  • ஐஸ்வர்யாராய் http://www.aishwarya-rai.com
  • பூமிகா http://www.bhoomikachawla.info/
  • சினேகா http://www.priyamudansneha.com
  • சிம்ரன் http://www.simplysimran.com
  • அர்ஜூன் http://arjun.fanspace.com
  • தனுஷ் http://www.thedhanushsite.com/
  • மாதவன் http://www.rmadhavan.com
  • விக்ரம் http://www.chiyaanvikramonline.com
  • பிரசாந்த் http://www.prashanthonthenet.com
  • ஜீவா http://www.jeeva-online.com/
  • சிம்பு http://www.simbuonline.com/
  • சரத்குமார் http://www.rskworld.com
  • விஜயகாந்த் http://www.indiadirect.com/captain
  • அப்பாஸ் http://www.actorabbas.com
  • விஷால் http://www.actorvishal.com/
  • விஜய் http://www.actorvijayonline.com
  • சூர்யா http://www.rssurya.com
  • ரஜினிகாந்த் http://www.rajinikanth.com

My Blog List

FEEDJIT Live Traffic Feed

FEEDJIT Live Traffic Map


free widget