சமீபத்தில் இளையராஜா ஒரு இசைமேடையில் "எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்ற ஏ.ஆர்.ரஹ்மானின் வாயால் உலகப்புகள் பெற்ற பெருமை மிகு அந்த வார்த்தையை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்! ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதும் தங்கசங்கிலி போட்டு வாழ்த்திய பெரிய மனதுக்காரர் என்று நினைத்தோம்!இப்போது தான் புரிகிறது ராஜாவுக்கு பொறாமை எரிச்சல் உள்ளுக்குள் இருக்கிறது!
ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதை பொறுக்க முடியாமல் உள்ளுக்குள் குமைந்தவர் இப்போது அதை போது மேடையில் வெளிக்காட்டி உள்ளார்!
இசை ஞானி என்று போற்ற கூடியவருக்கு இது சரியா?
பின்னூட்டத்தில் சொல்லுங்கள் !
சமீபத்தில் சினிமா தரகர்கள் இருவர் கந்தசாமி படத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது.கந்த சாமி படத்தின் கதையும் விவாதிக்கப்பட்டது.அதைக்கேட்டபோது கந்தசாமி நிச்சயம் மாபெரும் வெற்றியடையும் என்று தோன்றுகிறது!கதையின் கரு இருப்பவனிடம் எடுத்து இல்லாதவனுக்கு கொடுப்பது என்பது தான்.அதில் இந்தப்படம் வித்தியாசமாக செய்துள்ளார்களாம்.கதாநாயகன் ஒரு வருமானவரி அதிகாரி.கணக்கில் காட்டாத பணத்தை பதுக்கியிருக்கும் பணமுதலைகளின் வீடுகளுக்கு ரெய்டு போகும்போது ஒழித்து வைத்திருக்கும் பணத்தை தெரிந்து கொண்டுவந்துஇரவில் மாறுவேசத்தில் சென்று கொள்ளையடித்து வந்து ஏழைகளுக்கு உதவுகிறான்.அதுவும் சோம்பேறிகளுக்கு இல்லாமல் நிஜமாகவே கஷ்டப்படும் மக்களுக்கு உதவுகிறான்.அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களை கண்டுபிடித்து அவர்களுக்கு வசதி செய்து தருகிறான்.இதுதான் கந்தசாமி படத்தின் கதை களம்.நிச்சய வெற்றி கந்தசாமிக்கு உண்டு .இதே மாதிரி இதற்க்கு முன் குரு,ஜென்டில்மேன்,போன்ற படங்களும் ஜெயம் ரவி இப்போது நடிக்கும் கிக் படத்தின் கதைக்களமும் ஒன்றுதான்
இவை எப்போதும் நம் மக்களுக்கு மட்டுமல்லாது உலக மக்களுக்கே பிடிக்கும்.மேற்க்கத்திய உதாரணம் மாஸ்க் ஆப் ஜெரோ ,ராபின் ஹூட் போன்ற படங்கள்.மேலும் கந்தசாமி படத்தின் பாடல்கள் ஷங்கர் படங்களின் பிரமாண்டத்தையும் விஞ்சி விட்டதாம்.முக்கியமாக மெக்சிகோ விலும்,தென் ஆப்பிரிக்காவிலும் எடுக்கப்பட்ட சண்டைகாட்சிகள் பார்த்து எந்திரன் படகுழுவினரே அசந்து போயிருக்கிரார்கலாம்.கந்தசாமியால் எந்திரன் படத்தின் பட்ஜெட் நூற்றி என்பது கோடிகளை தாண்டிவிட்டதாம்.கந்த சாமி மாபெரும் வெற்றியடைய வாழ்த்துங்கள் நண்பர்களே!
வந்து பார்த்து சென்றவர்களுக்கும்,
என்னை தொடரும் நண்பர்களுக்கும் நன்றி! இது விவாதித்து பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கப்பட்டது. ஆகையால் நண்பர்கள் தயக்கம் இல்லாமல் கேள்விக்கணைகளையும்,விமர்சனங்களையும்,
தகவல்களையும் அளிக்கலாம்
.
web
- ஏ.ஆர்.ரஹ்மான் http://www.arr4music.com/
- ஹாரிஸ் ஜெயராஜ் http://www.harrisjayaraj.com/
- வித்யாசாகர் http://vidyasagar.fateback.com/bio.htm
- நிலா http://www.liveindia.com/meera
- மதுமிதா http://www.madhumitha.com
- நமீதா http://www.namitha.info
- ஷெரீன் http://www.ilamaisherin.com
- அசின் http://www.asinonline.com
- கஜோல் http://www.kajolonline.net/
- கோபிகா http://www.gopika.info/
- சங்கவி http://www.sangavi.com
- ஜோதிகா http://www.jothikaonline.com
- மீனா http://www.meenaonthenet.com
- லைலா http://www.laila.net
- கிரண் http://www.kiranontheweb.com
- ஐஸ்வர்யாராய் http://www.aishwarya-rai.com
- பூமிகா http://www.bhoomikachawla.info/
- சினேகா http://www.priyamudansneha.com
- சிம்ரன் http://www.simplysimran.com
- அர்ஜூன் http://arjun.fanspace.com
- தனுஷ் http://www.thedhanushsite.com/
- மாதவன் http://www.rmadhavan.com
- விக்ரம் http://www.chiyaanvikramonline.com
- பிரசாந்த் http://www.prashanthonthenet.com
- ஜீவா http://www.jeeva-online.com/
- சிம்பு http://www.simbuonline.com/
- சரத்குமார் http://www.rskworld.com
- விஜயகாந்த் http://www.indiadirect.com/captain
- அப்பாஸ் http://www.actorabbas.com
- விஷால் http://www.actorvishal.com/
- விஜய் http://www.actorvijayonline.com
- சூர்யா http://www.rssurya.com
- ரஜினிகாந்த் http://www.rajinikanth.com